TNPSC Thervupettagam

தூய ஆற்றல் சார்ந்த புத்தாக்கத்திற்கான உலகளாவிய முன்னெடுப்பு

June 7 , 2021 1523 days 600 0
  • இந்திய நாடானது தூய ஆற்றல் தொழில்நுட்பப் புத்தாக்கப் பரிமாற்றத் திட்டத்தினை (Mission Innovation CleanTech Exchange) தொடங்கியுள்ளது.
  • இது தூய ஆற்றலில் புத்தாக்கம் படைப்பதைத் துரிதப்படுத்துவதற்காக உறுப்பினர் நாடுகளில் ஒரு தொழில் தொடங்குநர் பிணையத்தை உருவாக்குவதற்கான ஓர் உலகளாவிய முன்னெடுப்பாகும்.
  • இந்தத் திட்டமானது சிலி நாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட “2021 ஆம் ஆண்டு புத்தாக்கம் முதல் நிகர சுழியம் வரை” எனும் ஒரு உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்