TNPSC Thervupettagam

தென்னை வேர் வாடல் நோய்

January 20 , 2026 14 hrs 0 min 32 0
  • தென்னை வேர் வாடல் நோய் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் வேகமாகப் பரவி இலட்சக்கணக்கான தென்னை மரங்களை பாதிக்கிறது.
  • இது பனைகளைப் பலவீனப்படுத்தி விளைச்சலைக் குறைக்கும் பைட்டோபிளாஸ்மா (புளோயம் குறைந்த நோய்க்கிருமி) காரணமாக ஏற்படும் ஒரு ஆபத்தான நோயாகும்.
  • இந்த நோய், ஸ்டீபனிடிஸ் டைபிகா மற்றும் ப்ரூட்டிஸ்டா மோஸ்டா போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகிறது.
  • இதன் முக்கிய அறிகுறிகளில் பலவீனமான, தொங்கிய இலைகள், இலை நுனிகளில் இருந்து மஞ்சள் நிறமாக மாறுதல், நுனி இலைகள் சுருண்டு விழுதல், பூத்தலில் குறைபாடு, குரும்பை முன்கூட்டியே உதிர்தல் மற்றும் படிப்படியாக மரங்கள் பலவீனமடைதல் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்