TNPSC Thervupettagam

தென்பெருங்கடல் – உலகின் 5வது பெருங்கடல்

June 20 , 2021 1500 days 649 0
  • நேஷனல் ஜியோகிராஃபிக் இதழானது தென்பெருங்கடலினை உலகின் ஐந்தாவது ஒரு பெருங்கடலாக அங்கீகரித்துள்ளது.
  • மற்ற மூன்று பெருங்கடல்களுடன் தொடர்புடைய ஒரே பெருங்கடல் தென்பெருங்கடல் ஆகும்.
  • இதன் வடக்குப்புற எல்லையானது 60° தெற்கு அட்சரேகை ஆகும்.
  • இது 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான அதனுடைய  அண்டார்டிக் துருவச் சுழல் நீரோட்டத்தினைக் கொண்டு வரையறுக்கப் படுகிறது.
  • இந்த நீரோட்டமானது அண்டார்டிக்காவைச் சுற்றி மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்