தெற்காசிய காற்றுத் தரத் தொழில்நுட்ப முகாம், காத்மாண்டு
August 29 , 2019
2169 days
618
- நேபாளத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகமானது காத்மாண்டுவில் தெற்காசிய காற்றுத் தர தொழில்நுட்ப முகாமை ஒருங்கிணைத்தது.
- இந்த முகாமானது காற்று மாசுபாடு குறித்தப் பிரச்சினைகளின் அரசியல், சமூக மற்றும் விஞ்ஞான அம்சங்கள் ஆகியவற்றைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த முகாமில் ஏழு தெற்காசிய நாடுகள் பங்கேற்றுள்ளன. அவையாவன: வங்காள தேசம், பூடான், இந்தியா, மாலத் தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை.
Post Views:
618