TNPSC Thervupettagam

தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025

November 3 , 2025 10 days 94 0
  • 4வது தெற்காசிய தடகளக் கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது (2025) ஜார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள மொராபாதி கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
  • இந்தியா 20 தங்கம், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலம் உட்பட 58 பதக்கங்களுடன் ஒட்டு மொத்த பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
  • இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் உட்பட 40 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்