TNPSC Thervupettagam

தெற்கு நாடுகளின் ஒத்துழைப்புக்கான ஐ.நா. தினம் 2025 - செப்டம்பர் 12

September 17 , 2025 2 days 11 0
  • வளர்ந்து வரும் நாடுகளிடையே ஒற்றுமை, புத்தாக்கம் மற்றும் பரஸ்பர ஆதரவை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • தெற்கு நாடுகள் மற்றும் மும்மைய ஒத்துழைப்பு ஆனது நிலையான மேம்பாடு மற்றும் சமூக நீதியை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதன்முதலில் 1978 ஆம் ஆண்டில் பியூனஸ் அயர்ஸ் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "New Opportunities and Innovation through South-South and Triangular Cooperation" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்