TNPSC Thervupettagam

தெற்கு நாடுகளுக்கான சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தினம் - செப்டம்பர் 16

September 24 , 2025 3 days 26 0
  • 2023 ஆம் ஆண்டு ஹவானாவில் நடைபெற்ற அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் குறித்த உச்சி மாநாட்டின் போது, ​​G77 நாடுகளின் தலைவர்கள் மற்றும் சீனத் தலைவர்கள் இந்த நாளை நியமிக்க ஒப்புக் கொண்டனர்.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.
  • இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் இந்த நாள் ஒரு முக்கியமானப் படி நிலையாக அனுசரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்