தெலுங்கு மொழி தினம் – ஆகஸ்ட் 29
August 30 , 2021
1459 days
554
- ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று தெலுங்கு மொழி தினம் அனுசரிக்கப் படுகிறது.
- இத்தினமானது தெலுங்குக் கவிஞர் கிடுகு வெங்கட ராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாளோடு ஒன்றி வருமாறு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- தெலுங்கு மொழியானது ‘கிழக்கின் இத்தாலிய மொழி’ எனக் குறிப்பிடப்படுகிறது.

Post Views:
554