TNPSC Thervupettagam

தேசியக் கூட்டுறவு மாநாடு

September 29 , 2021 1385 days 611 0
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் முதலாவது தேசியக் கூட்டுறவு மாநாட்டினை (சேகரிதா சம்மேளன்) தொடங்கி வைத்து உரையாற்றினார்.
  • இந்த மாநாடு புதுடெல்லியிலுள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கப் பட்டது.
  • இது உலக அளவில் இந்தியக் கூட்டுறவு அமைப்புகளை ஊக்குவிக்கவும் வலுப்படுத்தச் செய்யவும் ஒரு தளத்தினை வழங்குவதற்குமான இந்தியாவின் முதல் கூட்டுறவு மாநாடாகும்.
  • இது IFFCO, இந்திய தேசியக் கூட்டுறவு குழுமம், அமுல், சஹகர் பார்தி, NAFED, KRIBHCO மற்றும் அனைத்துக் கூட்டுறவு அமைப்புகள் ஆகியவை ஒன்றிணைந்து நடத்தப்பட்ட மாநாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்