TNPSC Thervupettagam

தேசியக் கைத்தறி தினம் 2025 - ஆகஸ்ட் 07

August 12 , 2025 9 days 50 0
  • இத்தினமானது, 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதை நினைவு கூர்கிறது.
  • வங்காளத்தைப் பிரிப்பதற்கான ஆங்கிலேய அரசாங்கத்தின் முடிவிற்கு எதிர்வினையாக இது மேற்கொள்ளப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Weaving Innovation into Tradition" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்