தேசியச் சட்ட சேவைகள் தினம் - நவம்பர் 09
November 11 , 2020
1705 days
538
- அனைத்துக் குடிமக்களுக்கும் நியாயமான மற்றும் நீதி நடைமுறைகளை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வை பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது நவம்பர் 9, 1995 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய நாடாளுமன்றத்தின் சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் 1987 என்ற சட்டத்தை நினைவு கூர்கிறது.
- சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்காக இது அமைக்கப் பட்டுள்ளது.
- அவை சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு வேண்டி லோக் அதாலத்துகளை ஏற்பாடு செய்ய அமைக்கப் பட்டுள்ளது.
- இந்தியத் தலைமை நீதிபதி இதன் தலைமைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
- இந்திய உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி இந்த அமைப்பின் நிர்வாகத் தலைவராக பணியாற்றுகிறார்.

Post Views:
538