தேசியச் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடானது குஜராத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் நோக்கம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பானப் பிரச்சினைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்தப் பணியை ஊக்குவிப்பதன் மூலம் கூட்டுறவுக் கூட்டாட்சி முறையை மேம்படுத்துவதாகும்.
இந்த மாநாட்டில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய துறைகளுடன் 6 கருத்துரு கொண்ட அமர்வுகள் மேற்கொள்ளப் பட்டன.
LiFE, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்தல் (உமிழ்வைத் தணித்தல் மற்றும் பருவ நிலைத் தாக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் ஆகியவற்றிற்காக, பருவநிலை மாற்றம் குறித்த அரசு செயல் திட்டங்களைப் புதுப்பித்தல்);
பரிவேஷ் (ஒருங்கிணைந்தப் பசுமை சார்ந்தத் திட்ட அனுமதிகளுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு);