June 12 , 2019
2241 days
727
- மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் பணித்துறை புள்ளியியல் மீதான ஒரு “தேசியத் தகவல் கிடங்கை” அமைக்கப் பரிந்துரை செய்துள்ளது.
- இது பெருநிலைப் பொருளியல் திரள்களின் தரத்தினை மேலும் மேம்படுத்துவதற்காக பெருந்தரவுப் பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்தவிருக்கின்றது.
- மேலும் இது தேசியப் புள்ளியியல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவதற்காக ஒரு சட்டமன்றக் கட்டமைப்பையும் ஏற்படுத்தவிருக்கின்றது.
Post Views:
727