TNPSC Thervupettagam

தேசியத் தொழில்முறை விருதுகள் - 2019

August 10 , 2019 2105 days 708 0
  • மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்துறை அமைச்சகமானது 2019 ஆம் ஆண்டின் தேசியத் தொழில்முனைவு விருதுகளின் 4-வது பதிப்பை அறிவித்துள்ளது.
  • இந்த வருடாந்திர விருதானது தொழில்முனைவோர்  வளர்ச்சியில் தலைசிறந்த இளம் வயது, முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் சூழலியல் கட்டமைப்பாளர்களின் தனித்துவ பங்களிப்பிற்காக, அவர்களை கௌரவப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த விருதைப் பெறுவதற்கு தொழில்முனைவோர்கள் பின்வருவனவற்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
    • கண்டிப்பாக 40 வயதிற்குக் கீழே இருக்க வேண்டும்.
    • கட்டாயம் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும்.
    • வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மற்றும் உரிமையை வைத்திருக்க வேண்டும் (பெண் தொழில் முனைவோர்கள் 75% உரிமை).

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்