TNPSC Thervupettagam

தேசியப் பழங்குடியினர் நடனத் திருவிழா

November 9 , 2022 907 days 403 0
  • 3வது தேசியப் பழங்குடியினர் நடனத்  திருவிழாவானது சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் நடைபெற்றது.
  • தேசியப் பழங்குடியினர் நடன விழாவில், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த பழங்குடியின நடனக் குழுக்கள் பங்கேற்க உள்ளன.
  • சுமார் 1500 பழங்குடியினக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் 1400 பேர் இந்தியாவிலிருந்தும் 100 பேர் பிற நாடுகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்