TNPSC Thervupettagam

தேசியப் பழங்குடியின நடனத் திருவிழா @ ராய்ப்பூர்

November 1 , 2019 2081 days 707 0
  • டிசம்பர் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை ராய்ப்பூரில் மூன்று நாள் நடைபெறும் தேசியப் பழங்குடியின நடனத் திருவிழாவை சத்தீஸ்கர் அரசு நடத்தவுள்ளது.
  • இந்நிகழ்ச்சிக்கான அழைப்பானது அனைத்து மாநிலங்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கின்றது.
  • நாடு முழுவதும் இருந்து சுமார் 2,500 பழங்குடியினக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றார்கள்.
  • இந்த விழாவானது பழங்குடியினச் சமூகத்தின் திருமணம், பயிர் அறுவடை, பாரம்பரிய திருவிழா மற்றும் பிற நிகழ்ச்சிகள் தொடர்பான நடன நிகழ்வுகளையும் பிரதிபலிக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்