தேசியப் பாதுகாப்புப் படை – ஸ்தாபன தினம்
October 20 , 2021
1388 days
607
- தேசியப் பாதுகாப்புப் படையானது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 அன்று தனது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடுகிறது.
- இப்படையானது பிரபலமாக கருப்புப் பூனைப் படை (Black Cats) என அழைக்கப் படுகிறது.
- தேசியப் பாதுகாப்புப் படையானது உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தீவிரவாத எதிர்ப்புப் படைப் பிரிவு ஆகும்.
- 2021 ஆம் ஆண்டானது இந்தப் படை நிறுவப் பட்டதன் 37வது ஆண்டினைக் குறிக்கிறது.
- இப்படைப் பிரிவானது 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Post Views:
607