தேசியப் பாதுகாப்புச் சட்டம், 1980
July 24 , 2021
1455 days
879
- மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எரேந்திர லெய்சொங்போம் (Erendra Leichongbom) என்பவரைச் சிறையிலிருந்து விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தவு இட்டுள்ளது.
- அவர் தனது சமூக ஊடகப் பதிவுகளுக்காக வேண்டி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார்.
- அவரைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பது அவரது வாழ்க்கைக்கான அடிப்படை உரிமையின் மீறல் மற்றும் சட்ட முறை சார்ந்த மீறல் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.
- சாதாரணத் தண்டனைப் பிரிவுகள் கூட பொருந்தாத வழக்குகளில் தடுப்புக் காவல் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதாக நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
- தேசியப் பாதுகாப்புச் சட்டமானது ஒரு தடுப்புக் காவல் சட்டம் ஆகும்.

Post Views:
879