தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிறுவன தினம் - ஜனவரி 19
January 23 , 2024 569 days 543 0
1990 முதல் 2004 ஆம் ஆண்டு வரை அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றப் பட்டது.
இந்தச் சட்டமானது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினை (NDMA) இயற்கைப் பேரிடர்களுக்கான உயர்நிலை அமைப்பாக உருவாக்கியது.
இது தேசியப் பேரிடர் மீட்பு படையினை தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் இயங்கும் ஒரு சிறப்பு மீட்புப் படையாக உருவாக்கியது.