February 28 , 2026
2 days
55
- மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பதையும் அறிவியலில் ஆர்வத்தை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 1928 ஆம் ஆண்டு சி.வி. ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
- இந்தக் கண்டுபிடிப்புக்காக சி.வி. ராமன் 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு " Women in Science: Catalysing Viksit Bharat" என்பதாகும்.

Post Views:
55