TNPSC Thervupettagam

தேசிய ஆகாய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை

January 17 , 2019 2392 days 717 0
  • அரசு தனது தேசிய ஆகாய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை அறிவித்திருக்கின்றது. இதில் அரசின் முக்கிய நோக்கம் என்பது 2025-ம் ஆண்டிற்குள் உலகின் முன்னணி ஐந்து ஆகாய சரக்குப் போக்குவரத்து சந்தையில் இந்தியாவை ஒரு நாடாக்க முனைவதாகும்.
  • இந்தக் கொள்கை ஆவணம் மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் உலகளாவிய விமானப் போக்குவரத்து மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • இந்த கொள்கை விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சியை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்