தேசிய ஆயுதப்படை தினம் - டிசம்பர் 07
December 9 , 2021
1397 days
694
- இது இந்தியாவின் தேசியக் கொடி நாள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
- ஆயுதப் படைகளின் முன்னேற்றத்திற்காக மக்களிடம் இருந்து நிதி சேகரிப்பதே இந்த தினம் அனுசரிப்படுவதன் நோக்கம் ஆகும்.
- இந்தியாவில் ஆயுதப்படை கொடி தினம் 1949 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப் படுகிறது.

Post Views:
694