தேசிய ஆயுர்வேத தினம் - அக்டோபர் 23
October 27 , 2022
1027 days
317
- இந்த தினமானது 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தன்வந்திரி ஜெயந்தி (தந்தேராஸ்) அன்று அனுசரிக்கப்படுகிறது.
- தன்வந்தரி என்பவரே ஆயுர்வேதத்தின் புனித ஆரம்பமாகக் கருதப் படுகின்றார்.
- இந்த ஆண்டு 7வது தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது.
- இந்தியாவில் இந்த ஆண்டு ஆயுர்வேத தினமானது "ஹர் தின் ஹர் கர் ஆயுர்வேதம்" என்ற கருத்துருவின் கீழ் கொண்டாடப்படுகிறது.
- ஆயுர்வேதமானது நீண்ட காலமாக மிகவும் பழமையான மற்றும் நன்கு ஆவணப் படுத்தப் பட்ட மருத்துவ முறைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Post Views:
317