TNPSC Thervupettagam

தேசிய ஆற்றல் திறன் சக்தியை கட்டவிழ்த்து விடுதல்

March 11 , 2019 2302 days 730 0
  • இந்தியாவில் ஆற்றல் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கான ஒரு தேசிய யுக்திசார் ஆவணத்தை ஆற்றல் சேமிப்புக் கழகம் (The Bureau of Energy Efficiency - BEE) வடிவமைத்து இருக்கின்றது.
  • இந்த யுக்திசார் ஆவணம் தேசிய ஆற்றல் திறன் சக்தியை கட்டவிழ்த்து விடுதல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது ஆற்றல் விநியோகம் மற்றும் தேவை சூழ்நிலைகளுக்கும் ஆற்றல் சேமிப்பு வாய்ப்புகளுக்கும் ஒரு தெளிவான தொடர்பை ஏற்படுத்த ஒரு தெளிவான கட்டமைப்பையும் யுக்திசார் செயல்படுத்து முறையையும் விவரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்