January 15 , 2026
5 days
21
- இது சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் இளையோர்களை ஊக்குவிப்பதையும், தேசத்தைக் கட்டியெழுப்புவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டில் முதன் முதலில் அனுசரிக்கப்பட்டது.
- இது சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப் படுகிறது.
- இளையோர்களிடையே இளையோர் தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் தேசிய சேவையை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
21