TNPSC Thervupettagam

தேசிய இ-விதான் செயலித் திட்டம்

March 23 , 2022 1236 days 914 0
  • முழுவதும் காகிதமற்ற நாடாக மாறும் முயற்சியில் தேசிய இ-விதான் செயலி என்றத்  திட்டத்தினை அமல்படுத்திய முதல் மாநிலச் சட்டசபையாக நாகாலாந்து மாநிலம் வரலாறு படைத்துள்ளது.
  • இது ஆங்கிலத்திலும் பிராந்திய மொழியிலும் என இரு மொழிகளில் கேள்விப் பட்டியல், வணிகப் பட்டியல், அறிக்கைகள் போன்ற பல்வேறு ஆவணங்களை எளிதில் அணுகுவதற்கான வசதியைக் கொண்டுள்ள ஒற்றைக் குறியீட்டுப் புகார் கொண்ட ஒரு மென்பொருளாகும்.
  • இந்தச் செயலியானது “ஒரு நாடு – ஒரு செயலி” என்ற கொள்கையை முன்னிறுத்தச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்