இந்த நாள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் 1958 இல் நிறுவப் பட்ட தேசிய உற்பத்தித்திறன் மன்றத்தால் (NPC) கொண்டாடப் படுகிறது.
2026 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் 68வது நிறுவன தினத்தைக் குறிக்கிறது என்பதோடுமேலும் தேசிய உற்பத்தித்திறன் வாரம் 2026 பிப்ரவரி 12–18 வரை இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் போட்டித்தன்மை, தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதை இந்தக் கொண்டாட்டங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு: Clusters as Growth Engine: Maximizing Productivity in MSMEs” என்பதாகும்.