தேசிய ஊட்டச்சத்து வாரம் - செப்டம்பர் 01 முதல் 07 வரை
September 5 , 2024 476 days 255 0
ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பழக்கத்தை மிகவும் நன்கு மேம்படுத்துவதற்காகவும் என்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேம்படுத்துவதையும், அனைத்து வயதினரிடையே ஆரோக்கியமான எதிர்காலத்தை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் கருத்துரு, ‘Nutritious Diets for Everyone’ என்பதாகும்.