தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022
September 5 , 2022
1080 days
502
- இது செப்டம்பர் 01 முதல் செப்டம்பர் 07 வரை கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டின் இந்தத் தினத்திற்கான கருத்துரு என்பது ‘சுவைகளின் உலகைக் கொண்டாடுங்கள்’ என்பதாகும்.
- தேசிய ஊட்டச்சத்து வாரமானது 1975 ஆம் ஆண்டில் அமெரிக்க உணவுக் கழகத்தின் (ADA) உறுப்பினர்களால் நிறுவப்பட்டது.
- இந்தியா 1982 ஆம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து வாரத்தைக் கொண்டாடத் தொடங்கியது.
- இந்திய அரசாங்கத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியமானது தேசிய ஊட்டச் சத்து வாரத்தின் வருடாந்திர வார அளவிலான இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்கிறது.
- இந்த வாரியமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

Post Views:
502