TNPSC Thervupettagam

தேசிய ஊட்டச்சத்து வாரம் 2025 – செப்டம்பர் 01 /07

September 7 , 2025 5 days 35 0
  • இந்தியாவில், 1982 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இது அனுசரிக்கப்படுகிறது.
  • இது ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த கல்வியறிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Eat Right for a Better Life" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்