December 16 , 2025
4 days
39
- இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தித் திறன் வாரியம் (BEE) இந்த நாளை ஏற்பாடு செய்கிறது.
- எரிசக்தி வளங்களை திறம் மிக்க முறையில் பயன்படுத்துவதை ஆதரிப்பதற்காக இது 1991 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
- எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் திறம் மிக்க எரிசக்திப் பயன்பாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
39