சமூகங்களிடையே ஒற்றுமை மற்றும் மீள்தன்மையை ஊக்குவிப்பதற்காகவும், சமூக நலன் மற்றும் அமைதிக்கான கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் இது அனுசரிக்கப் படுகிறது.
இந்த நாள் முதன்முதலில் 1966 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நினைவு கூரப்பட்டது.
1962 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், சீன-இந்தியப் போர் தொடங்கியது.
1962 ஆம் ஆண்டு நவம்பர் 20/21 தேதிகளில் ஒருதலைப் பட்சமான சீனாவின் போர் நிறுத்தத்துடன் அந்த மோதல் முடிவுக்கு வந்தது.