தேசிய ஒலிபரப்பு தினம் 2025 - ஜூலை 23
- இந்தத் தினமானது இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு இந்திய ஒலிபரப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட வானொலி ஒலிபரப்பு தொடங்கியதைக் கொண்டாடுகிறது.
- இந்தியாவின் வானொலி மரபு மற்றும் அகில இந்திய வானொலியின் (AIR) பரிணாம வளர்ச்சியைக் கௌரவிக்கும் வகையில் இது முதன்முதலில் அனுசரிக்கப் பட்டது.
- கல்வி, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றில் வானொலியின் பங்கை அங்கீகரிப்பதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.

Post Views:
14