தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம்
September 17 , 2022
1029 days
506
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தைக் கட்டமைத்து வருகிறது.
- குஜராத்தில் உள்ள லோத்தல் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் இது நிறுவப்பட உள்ளது.
- இந்தியாவிலேயே முதல்-வகையான இந்த வளாகமானது இந்தியாவின் வளமான மற்றும் பன்முகத் தன்மை வாய்ந்த கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்.

Post Views:
506