TNPSC Thervupettagam

தேசிய கணக்குகளின் அமைப்பு (SNA) 2025

September 1 , 2025 5 days 53 0
  • தேசிய கணக்குகளின் அமைப்பு 2025 என்பது SNA 2008 அமைப்பினை மாற்றி அமைத்த ஒரு திருத்தப்பட்ட சர்வதேசக் கட்டமைப்பாகும்.
  • இது நிலைத்தன்மை, சமத்துவமின்மை மற்றும் ஊதியம் பெறாத வேலையை ஒருங்கிணைப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அப்பாலான கணக்கீட்டினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஐ.நா. புள்ளி விவர ஆணையத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • SNA 2025 ஆனது, வளர்ச்சி அளவீடுகளை நியாயத்தன்மை மற்றும் சூழல் சார்ந்த சம நிலையுடன் சீரமைப்பதன் மூலம் இலக்கு சார்ந்த நலன்புரிதல், பாலின வேறுபாட்டிற்கு ஏற்ற கொள்கைகள் மற்றும் நிலையான பொருளாதாரத் திட்டமிடலை செயல்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்