தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்
March 10 , 2022
1261 days
519
- 2018-19 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளுக்கான இஸ்பாத் ராஜ்பாஷா விருது விழாவில் தேசிய கனிம மேம்பாட்டுக் கழகமானது முதல் பரிசினைப் பெற்றது.
- இந்த நிறுவனமானது 2019-20 ஆம் ஆண்டிற்கான இஸ்பாத் ராஜ்பாஷா பிரேரனா என்ற ஒரு விருதினையும் பெற்றது.
- தேசிய கனிம மேம்பாட்டுக் கழகமானது எஃகுத் துறை அமைச்சகத்தின் கீழான ஒரு நவ ரத்தினப் பொதுத்துறை நிறுவனமாகும்.
- இது இந்தியாவிலுள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த சுரங்க நிறுவனம் மற்றும் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தி நிறுவனம் ஆகும்.

Post Views:
519