TNPSC Thervupettagam

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்

March 17 , 2026 13 hrs 0 min 37 0
  • தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (NMDC), 2025-26 ஆம் நிதியாண்டில் 50 மில்லியன் டன் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்த இந்தியாவின் முதல் சுரங்க நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
  • இது எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு 'நவரத்னா' மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.
  • தேசியக் கனிம மேம்பாட்டுக் கழகம் (NMDC) 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இதன் தலைமையகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.
  • சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகாவில் முக்கியச் சுரங்கங்களை இயக்கி வரும் இது, இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகத் திகழ்கிறது.
  • மத்தியப் பிரதேசத்தின் பன்னாவில் உள்ள இந்தியாவின் ஒரே இயந்திரமயமாக்கப் பட்ட வைரச் சுரங்கத்தையும் இது இயக்கி வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்