TNPSC Thervupettagam

தேசிய கரிம உணவுத் திருவிழா

February 18 , 2020 1983 days 702 0
  • இந்திய அரசானது தேசிய கரிம உணவுத் திருவிழாவை புது தில்லியில் நடத்த உள்ளது.
  • இந்தத் திருவிழாவானது “இந்தியாவின் கரிம வளச் சந்தைக்கான சாத்தியக் கூற்றைப் ஊக்கப்படுத்து” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற இருக்கின்றது.
  • 3 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவானது கரிமப் பொருட்களின் உற்பத்தியை உயர்த்துவதற்காகவும் கரிமப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் துறையில் பெண்கள் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காகவும் முதன்முறையாகக் கொண்டாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்