TNPSC Thervupettagam

தேசிய கல்வி தினம் 2025 - நவம்பர் 11

November 14 , 2025 14 hrs 0 min 15 0
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவின் கல்வி அமைப்பிற்கு அவர் அளித்தப் பங்களிப்புகளைக் கௌரவிப்பதையும், தேசிய மேம்பாட்டிற்குக் கற்றலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "AI and Education – Preserving Human Agency in a World of Automation" என்பதாகும்.
  • மௌலானா அபுல் கலாம் ஆசாத், பல்கலைக்கழக மானியக் குழு (UGC), கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT) மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சபை (AICTE) போன்ற முக்கிய நிறுவனங்களை நிறுவுவதில் பங்களித்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்