தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விருது 2022
June 27 , 2022 1117 days 534 0
இத்துறையின் சிறந்த மேம்பாட்டிற்கான முதல் பரிசை ஒடிசா வென்றது.
2022 ஆம் ஆண்டு தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விருது விழாவில், காலாஹந்தி மாவட்டத்திற்கு உயர்லட்சிய மாவட்டங்களுக்கான 2022 ஆம் ஆண்டு தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் மூன்றாவது பரிசு வழங்கப் பட்டுள்ளது.