தேசிய சுங்க வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அருங்காட்சியகம்
June 15 , 2022 1159 days 465 0
மத்திய நிதியமைச்சர் கோவாவில் நிறுவப்பட்டுள்ள "தரோஹர்" எனப்படும் தேசிய சுங்க வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார்.
தரோஹர் இந்தியாவில் உள்ள இம்மாதிரியிலான அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.
இது இந்திய சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்ட தொல்பொருட்களைக் காட்சிப் படுத்தச் செய்வதோடு மட்டுமல்லாமல், சுங்கத் துறையின் பல்வேறு பணிகளையும் சித்தரிக்கிறது.