சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது பல்வேறுப் பங்காளர்களிடமிருந்து உள்ளீடுகளைப் பெறுவதற்காக தேசிய டிஜிட்டல் சுகாதார செயல்திட்ட அறிக்கையை பொது தளத்தில் வெளியிட்டுள்ளது.
இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வலுப்படுத்துவதோடு அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார திட்டத்திற்கான முயற்சிகளையும் துரிதப்படுத்தும்.