தேசிய டெங்கு காய்ச்சல் தினம் 2025 - மே 16
- டெங்கு காய்ச்சலின், குறிப்பாக மழைக் காலங்களில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால், குறிப்பாக ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் கடிப்பதால், பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும்.
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Act Early, Prevent Dengue: Clean Surroundings, Healthy Living' என்பதாகும்.

Post Views:
23