தேசிய டெங்கு தினம் – மே 16
May 18 , 2021
1544 days
506
- இந்தியாவில் டெங்கு பற்றியும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டி தேசிய டெங்கு தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
- இது சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
- டெங்கு நோயானது பெண் கொசு (ஏடிஸ் ஏஜிப்தி) கடிப்பதன் மூலம் பரவுகிறது.

Post Views:
506