பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த நாள் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது.
1995 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று நாடு முழுவதும் முதல்முறையாக வாய்வழி போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்ட போலியோ சொட்டுமருந்து திட்டத்தின்' தொடக்கத்தை இந்த நாள் குறிக்கிறது.
தொடர்ச்சியான சொட்டுமருந்து இயக்கங்கள் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில் இந்தியா அதிகாரப்பூர்வமாக போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Immunization for All is Humanly Possible" என்பதாகும்.