November 25 , 2025
2 days
48
- இது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மூன்றாவது வியாழக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
- இது பல்வேறு கலாச்சாரங்களில் திறனாய்வு சிந்தனை, பேச்சுவார்த்தை மற்றும் புரிதலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முதன்முதலில் 2002 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் கொண்டாடப் பட்டது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Philosophy and Global Dialogue in the Digital Era" என்பதாகும்.

Post Views:
48