TNPSC Thervupettagam

தேசிய தரவு களஞ்சியம்

November 15 , 2018 2456 days 748 0
  • மத்திய அரசானது சிறப்பு வாய்ந்த தேசிய தரவு களஞ்சியம் ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் களஞ்சியமானது நாட்டின் ஹைட்ரோகார்பன் வளங்கள் பற்றிய அனைத்து புவி - அறிவியல் தகவல்களையும் கொண்டுள்ள தரவு தளமாகும்.
  • இது முழுவதும் இந்திய அரசால் நிதியளிக்கப்பட்டு ஹைட்ரோ கார்பன்களின் பொது இயக்குநரகத்துடன் (Directorate General of Hydrocarbons-DGH) இணைத்து வைக்கப்பட்டுள்ளது.
  • DGH ஆனது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (Mo PNG / Ministry of Petroleum and Natural Gas) ஒரு தொழில்நுட்பப் பிரிவு ஆகும்.
  • இதன் மூலம் பெட்ரோலியத் துறையில் தேசிய தரவு களஞ்சியம் கொண்டுள்ள இங்கிலாந்து மற்றும் நார்வே போன்ற நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்