TNPSC Thervupettagam

தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளம்

April 19 , 2022 1203 days 512 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
  • இது அரசாங்கத் தரவைப் பயனர்களுக்கு உகந்த முறையில் வழங்குவதோடு, தரவு சார்ந்த முடிவெடுத்தல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்.
  • 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தத் தளமானது, அரசாங்க மூல ஆதாரத் தரவுகள் முழுவதும் தரப்படுத்துவதையும், பல தரவுத்  தொகுப்புகளைப் பயன்படுத்தி பயனர்களை எளிதாகப் பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கும் நெகிழ்திறன் மிக்க பகுப்பாய்வுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்