TNPSC Thervupettagam

தேசிய நிலப் பணமாக்கல் கழகம்

March 12 , 2022 1161 days 489 0
  • முழுவதும் இந்திய அரசிற்குச் சொந்தமான நிறுவனமாக தேசிய நிலப் பணமாக்கல் கழகத்தினை நிறுவுவதற்கு வேண்டி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தக் கழகமானது, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உபரி நிலம் மற்றும் கட்டிடச் சொத்துகளைப் பணமாக்கும் ஒரு செயல்முறையை மேற்கொள்ளும்.
  • தற்போது மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள், நிலம் மற்றும் கட்டிடங்களாக கணிசமான உபரி அளவில், பயன்படுத்தப்படாத மற்றும் அதிகம் பயன்படாத பல முக்கியமற்ற சொத்துகளைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்