TNPSC Thervupettagam
November 15 , 2025 13 hrs 0 min 27 0
  • சிறந்த மாநிலப் பிரிவில் 6வது தேசிய நீர் விருதுகளில் (2024) மகாராஷ்டிரா முதலிடத்தினைப் பெற்றது.
  • குஜராத் மற்றும் ஹரியானா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றன.
  • இந்த ஆண்டு, சிறந்த மாவட்டம், சிறந்த கிராமப் பஞ்சாயத்து, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மற்றும் சிறந்த நிறுவனம் உள்ளிட்ட பத்து பிரிவுகளில் 46 வெற்றிப் பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியன்று புது டெல்லியில் வழங்க உள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருது ஆனது, 'ஜல் சம்ரித் பாரத்' கொள்கையின் கீழ் நிலையான நீர் மேலாண்மையை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்